கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தும் 8 ஆயுர்வேத வீட்டு வைத்தியம்.!

தண்ணீர்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

1

கற்றாழை ஜூஸ்

கற்றாழை சாற்றை மிதமான அளவில் உட்கொள்ளவும்

2

பழங்கள்

பெர்ரி, பேரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்ற குளிர்ச்சியான மற்றும் அமிலமற்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

3

தேன் மற்றும் கிலோய் மூலிகை

ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு நாளைக்கு ஒரு முறை கிலோய் (டினோஸ்போரா கார்டிஃபோலியா) கலந்து சாப்பிடவும்

4

நெல்லிக்காய் ஜூஸ்

பூமி நெல்லிக்காய் சாறு உட்கொள்ளவும்

5

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கொழுப்பு மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை கல்லீரல் தொடர்பான பிரச்சனையை அதிகரிக்கலாம்

6

மிளகு தூள் மற்றும் தேன்

மிளகு தூள் மற்றும் தேன் கலவையை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதுமாக 1 மாதம் சாப்பிடுங்க

7

காய்கறிகள் மற்றும் கினோவா

வேகவைத்த காய்கறிகள் மற்றும் கினோவா போன்ற முழு தானியங்களையும் சாப்பிடுங்கள்

8

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

கொழுப்பு கல்லீரலுக்கு மோசமான 10 உணவு பொருட்கள்.!