தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத  10 உணவுகள்.!

தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத  10 உணவுகள்.!

Off-white Section Separator

தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன

Off-white Section Separator

உடலை நீரேற்றமாக வைத்திருக்க சாப்பாட்டுடன் ஒரு கிளாஸ் மோர் அருந்தலாம். சாதத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமான உணவு ஆகும்

Off-white Section Separator

ஆனால் சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என பலருக்கும் தெரியாது. அப்படி சேர்த்து சாப்பிடும்போது பலவித உடல் பிரச்னைகள் வரும்

Off-white Section Separator
Thick Brush Stroke

தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் உபாதைகளை உண்டாக்கும்

வெங்காயம்

1

Off-white Section Separator
Thick Brush Stroke

மாம்பழத்தின் வெப்பத் தன்மை தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுடன் இணைந்தால் அது உங்கள் செரிமானத்தைத் தொந்தரவு செய்யும்

மாம்பழம்

2

Off-white Section Separator
Thick Brush Stroke

அதிக புரதச்சத்து நிறைந்த  மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமானமின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும்

மீன்

3

Off-white Section Separator
Thick Brush Stroke

பாலிலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உண்டாகும்.

பால்

4

Off-white Section Separator
Thick Brush Stroke

உளுந்தும் தயிரும் சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை உண்டாக்கும். அதோடு வாயுத்தொல்லை, வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகும்

உளுந்து

5

Off-white Section Separator
Thick Brush Stroke

தயிர் சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். அது வயிற்றைக் கலக்க வாய்ப்புள்ளது

டீ

6

Off-white Section Separator
Thick Brush Stroke

எண்ணெயுடன் வறுத்த உணவு , பொறித்த உணவு போன்றவற்றை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும்.

வறுத்த உணவு பொருட்கள்

7

Off-white Section Separator
Thick Brush Stroke

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்

நட்ஸ்

8

Off-white Section Separator
Thick Brush Stroke

முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது

வாழைப்பழம்

9

Off-white Section Separator
Thick Brush Stroke

தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவு பொருட்களில் சீஸும் ஒன்று

சீஸ்

10

சப்ளிமெண்ட்ஸ் விட வைட்டமின் டி நிறைந்த  15 உணவுகள்.!