இஞ்சி டீயை குடிப்பதால் ரத்த அழுத்தம் குறைவதோடு இதய நலனும் மேம்படும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது
1
தக்காளியில் பொட்டாசியம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது இரத்த அழுத்த அளவைக் குறைக்க சரியானதாக இருக்கும்
2
அதிகளவு நார்ச்சத்து உள்ள இது உங்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்து வந்தால் மிகவும் நல்லது
3
குறைந்த கொழுப்புள்ள பால் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும், ஏனெனில் அதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது
4
நமது ரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவியாக உள்ள இதில் இருக்கும் அந்தோசைனின்ஸ் மற்றும் ஃப்ளாவோனாய்ட் கலவைகள் ஹைப்பர் டென்சனை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது
5
மாதுளை சாறு அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது, இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும் காரணமாகின்றன
6
சியா விதைகளில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய உள்ளது. இது உங்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்
7
பீட்ரூட் சாற்றில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, இவை இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
8
கேடீசின்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் க்ரீன் டீயில் நிறைய உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் நம் உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் & நச்சுகளை வெளியேற்ற உதவும்
9
கிரான்பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, மேலும் இவை இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது
10
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை
இந்த இரத்தப் பிரிவினர் ஏன் சிக்கன் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்.?