மூளையும் தண்டுவடமும் அதில் இருந்து புறப்படும் நரம்புகளும் புத்துணர்வாக சீராக செயல்படுவது அவசியம்
வைட்டமின் பி12 அதிகம் உள்ள அசைவ உணவுகள் உங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
நம் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அசைவ உணவு வகைகளைப் பற்றி அடுத்தடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்
கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்துவரலாம்
1
இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளது
2
முட்டையின் மஞ்சள் கருவில் பி12 அதிகம் உள்ளது
3
வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின்கள் பி12, தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை இதில் அதிகம்
4
வைட்டமின் பி12 நிறைந்த டூனா மீன் மூளை மற்றும் நரம்புகளுக்கு நல்லது
5
வைட்டமின் பி12, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் கோலின் ஆகிய இதில் அதிகளவில் நிறைந்துள்ளது
6
மாங்கனீசு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை டிரவுட் மீனில் அதிகம்
7
ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் புரதம் ஆகியவை இதில் நிறைந்துள்ளது
8
யோகர்ட்டில் வைட்டமின் பி12, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன
9
10
மத்தி மீனில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது