தமிழ் சினிமாவில் பெண்வேடமிட்டு நடித்த 10 ஹீரோஸ்

கந்தசாமி படத்தில் பெண்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இருக்கும் விக்ரம் 

1

அவன் இவன் படத்தில் செம்மையாக ஆடி கலக்கும் விஷால் 

2

ஆணழகன் படத்தில் பேரழகியாக நடித்துள்ள பிரஷாந்த்

3

மாமன் மகன் படத்தில் குழ்புவிடம் பேச சத்யராஜ் பெண் வேடமிட்டு நடித்துள்ளார் 

4

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி 

5

ரெமோ படத்தில் ரெஜினா மோத்வானியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சிவா கார்த்திகேயன்

6

 காஞ்சனா படத்தில் பல வேடமிட்டு நடித்துள்ளார் லாரன்ஸ் அதில் முக்கியமாக திருநங்கை வேடமிட்டு நடித்துள்ளார் 

7

கட்ட பொம்மன் படத்தில் சரத்குமார் பெண் வேடமிட்டு நடித்துள்ளார் 

8

தனது மிரட்டல் நடிப்பால் அவ்வை ஷண்முகி படத்தில் மக்களை பெண் வேடமிட்டு கவர்ந்துள்ளார் கமல் ஹசான்

9

பொட்டம்மான் படத்தில் பரத் நடித்துள்ளார் 

10

தொப்பையை குறைக்க உதவும் 8 காலை பானங்கள்.!