ஜவானுக்கு முன் பார்க்க வேண்டிய விஜய் சேதுபதியின்  10 படங்கள்.!

1

96

இரண்டு முன்னாள் காதலர்கள் 22 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவதைப் பற்றிய படம்

2

விக்ரம் வேதா

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி ஒரு நேர்மையான தாதா இருவருக்கும் நடக்கும் மோதலே கதைக்களம்

3

நானும் ரவுடி தான்

காது கேளாத ஒரு பெண்ணை காதலிக்கும் ரவுடியாக விஜய் நடிக்கிறார்.

4

சேதுபதி

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்

5

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நகைச்சுவைப் படமான இதில் விஜய் சேதுபதி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நினைவாற்றலை இழந்த மனிதராக நடித்துள்ளார்

6

சூப்பர் டீலக்ஸ்

இந்த படத்தில் நடிகர் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும்

7

பீட்சா

அமானுஷ்யத் திரைப்படமான இது டெலிவரி செய்யும் நபரைப் பற்றியது. அவரது வாழ்க்கையில் ஒரு மர்மமான சூழ்நிலையை எதிர்கொண்ட பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது

8

சூது கவ்வும்

தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்பவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி

9

இறைவி

இத்திரைப்படம் மூன்று போராடும் நண்பர்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் அவர்களது மனைவிகளின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றியது

10

ஆண்டவன் கட்டளை

லண்டனுக்குப் பறப்பதற்கு முன் பயண ஆவணங்களைப் பெறுவதில் இரண்டு நண்பர்கள் மிகவும் சிரமப்படுவதைப் பற்றிய படம்

சந்திரயான்- 3 பட்ஜெட்டை மிஞ்சிய திரைப்படங்கள்