திராட்சை தண்ணீரின் 11 ஆரோக்கிய நன்மைகள்.!

திராட்சை பழங்களை விட உலர்ந்த திராட்சை அதிக அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாக கருதப்படுகிறது

ஒரு கையளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், 1கி புரதச்சத்து, 29கி கார்போஹைட்ரேட், 1கி ஃபைபர், 21கி சர்க்கரை ஆகியவைத் தவிர இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன

தினசரி உணவில் உலர் திராட்சைகளை சேர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஊறவைத்த தண்ணீரை பருகுவதன் மூலமாக பல பலன்கள் கிடைக்கின்றன

திராட்சை தண்ணீரின் அற்புதமான 11 ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள திரையை தட்டவும்...

இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது

கல்லீரல் நச்சு நீக்கம்

1

உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவுகிறது

அமில சுரப்பை சீராக்குகிறது

2

இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

3

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்

நீங்கள் ஒரு மாசத்துக்கு டீ குடிப்பதை நிறுத்தினால்..? 

தொப்பையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா.?

More Stories.

திராட்சை தோல் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும்

சரும ஆரோக்கியம்

4

உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது. எனவே இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியம்

5

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன

புற்றுநோயைத் தடுக்கும்

6

திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது

குடல் இயக்கத்தை மேம்படுத்தும்

7

திராட்சைப்பழத்தில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது

எடை குறைப்புக்கு உதவும்

8

திராட்சையில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது

இரத்த அழுத்தம் சீராகும்

9

உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு ரத்த சோகையையும் தடுக்கிறது

இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கும்

10

திராட்சையில் எலும்புகளை உருவாக்க உதவும் போரான் உள்ளது. அதேபோல் எலும்புகளுக்குத் தேவையான கால்சியமும் திராட்சையில் நிறைந்துள்ளது

எலும்பு வலிமை அதிகரிக்கும்

11

முடி உதிர்வதைத் தடுக்கும்  7  உலர் பழங்கள்.!