பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது
இந்த நிலையைச் சமாளிக்க உதவும் உணவுப் பொருட்களை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...
எள் விதைகள் போதுமான அளவு இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் B6, E மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த விதைகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது
1
மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது
2
பச்சைப்பயறு கிச்சடியில் இரும்புச் சத்தை அதிகரிக்கவும் ஆற்றலை மேம்படுத்தவும் உதவும் சத்துக்கள் உள்ளன
3
புரக்கோலி இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்பு சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது
4
உலர் பழங்களின் கலவையான இவை அதிக அளவு இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் தொகுப்பாகும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது இரும்புச் சத்தை அதிகரித்து, உடனடி ஆற்றலைத் தரும்
5
ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த பழம். எனவே இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
6
முருங்கை இலைகளில் நல்ல அளவு மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது
7
தர்பூசணி உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்குவது மட்டுமன்றி உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் வழங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது
8
பீட்ரூட் இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் B1, B2, B6, B12 மற்றும் C ஆகியவற்றின் சக்தியாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டி ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது
9
இதில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது
10
இதில் இரும்பு சத்து, வைட்டமின் ஈ உள்ளது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்கிறது
11