சித்தர் மலை என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மலை. சுமார் 1200 அடி உயரம் கொண்ட இந்த மலையில் யோகிகள் மற்றும் சித்தர்கள் தங்கியிருந்த புனிதமான இடமாகும்
இந்த மலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சில மைல் தூரத்தில் தான் உள்ளது. சித்தர்கள் தங்கியிருந்ததைச் சுட்டிக்காட்டி, இந்த மலை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
இங்கு வரும் பக்தர்கள் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டு சிவன் தரிசனம் பெற்று செல்வதே இந்த கோயிலின் தனி சிறப்பு. நாமக்கல் மற்றும் மோகனூர் ஆகிய இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது
இந்த மலை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய தெய்வீக தலம் ஆகும். மேலும் இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது
சிவன் மலைக்கு செல்வது மூலம் பக்தர்கள் ஆன்மீக அமைதி மற்றும் சுபீட்சம் பெறலாம் என்று நம்பப்படுகிறது
இந்த மலை பல யோகிகள் மற்றும் சித்தர்கள் தங்கியிருந்த ஒரு புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இந்த சிவன் மலையில் திருவிழா நடைபெறும்
குழந்தைகள் இல்லாதவர்கள் & கர்ப்பிணி பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டினால் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு 90 நாட்களில் குழந்தைகள் வரை கட்டும் என்பது இக்கோவிலின் மிகப்பெரிய ஐதீகமாகும்
இங்குள்ள சிவன் கோயிலுக்கு வரும் பெண்கள், பக்தர்கள் அனைவரும் மணலில் சாதம் பரப்பி மண்சோறு சாப்பிடுவது வாடிக்கையாக உள்ளது
இந்த நேர்த்திக் கடன் செலுத்துவோருக்கு கேட்டது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
கல்வி உதவித்தொகை : மாணவர்கள் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்கலாம்.!