மழைக்காலத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் 4 இயற்கை குறிப்புகள்.!

மழைக்காலத்தில் உங்கள் முடி உடைவதையும், உதிர்வதையும் தடுக்க உதவும் 4 எளிய இயற்கை வைத்தியங்கள் அடுத்தடுத்த ஸ்லைடில்

அலோ வேரா இலையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லைப் நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

கற்றாழை

1

துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்தி உங்களை திருப்திப்படுத்துகிறது

வாழைப்பழம் மற்றும் தேன்

2

செம்பருத்தி இலைகள் & பூக்களை நன்றாக அரைத்து அதனுடன் சிறிது தயிர் சேர்த்து உங்கள் உச்சந்தலை

செம்பருத்தி 

3

வெங்காய சாறை பருத்தி துணியால் உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து உங்கள் தலைமுடியை தண்ணீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்

வெங்காய சாறு

4

பாதாமை ஏன் ஊறவைத்து  சாப்பிட வேண்டும்.?  அதன் 6 நன்மைகள்.!