நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 4 பக்க விளைவுகள்.!

உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்

ஆனால் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் நம்புவதில்லை

இது ஒரு கட்டுக்கதை என்று நீங்கள் நம்பினாலும், அது இல்லை! நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்கும்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் அது வடிகட்டப்படாமல் ஒருவரின் கீழ் வயிற்றை அடைகிறது. எனவே, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது

மூட்டுவலி அபாயத்தை அதிகரிக்கிறது

கீல்வாதம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் வீக்கம் ஆகும். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது திரவ சமநிலை சீர்குலைகிறது. இது மூட்டுகளில் திரவங்களை குவிப்பதற்கும் காரணமாகலாம். எனவே, இது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும்

நுரையீரலுக்கு கேடு

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சென்றடையாது. இது நுரையீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால்

வீட்டிலிருந்தபடியே உடல் எடை குறைக்க வேண்டுமா?

More Stories.

செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால் அது நேரடியாக உணவு கால்வாயில் தள்ளப்பட்டு கீழ் வயிற்றில் விழும். இது திரவ சமநிலையை சீர்குலைத்து அஜீரணத்திற்கு வழிவகுக்கும்

எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.? 

நாற்காலியில் அமர்ந்து முதுகை நேராக வைத்துக் கொள்வதுதான் தண்ணீர் அருந்துவதற்கான சரியான வழி என்கிறார்கள் நிபுணர்கள். இது அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலை அடைய உதவும்

வெந்தயத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா.?