உங்கள் தலைமுடியை மென்மையாக்க  5 சிறந்த இயற்கை ஹேர் மாஸ்க்.!

மாசுபாடு அல்லது அதிக சூரிய ஒளி உங்கள் முடியை உலர் மற்றும் கரடுமுரடாக்கும். மேலும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்

எனவே உங்கள் தலைமுடியை மென்மையாக மாற்றும் 5 இயற்கை ஹேர் மாஸ்க் அடுத்தடுத்த ஸ்லைடில்...

பால் மற்றும் தேன்

1

1 கப் பாலுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அதை உங்கள் உச்சந்தலை மற்றும் முடி மீது தடவி, அது காய்ந்து போகும் வரை வைக்கவும். பிறகு லேசான ஷாம்பு கொண்டு அலசவும்

Burst

மயோனைஸ் & ஆலிவ் எண்ணெய்

2

1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 2 டீஸ்பூன் மயோனைசே கலந்து அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு கொண்டு அலசவும்

Burst

வாழைப்பழம், தேங்காய் பால் & ஆலிவ் எண்ணெய் 

3

ஒரு கிண்ணத்தில் 1 பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் 1 டீஸ்பூன் தேங்காய் பால் & 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். அதை உங்கள் முடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு கொண்டு அலசவும்

Burst

பப்பாளி மற்றும் கற்றாழை

4

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் பழுத்த பப்பாளியை பிசைந்து அதனுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். அந்த கலவையை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு கழுவவும்.

Burst

முட்டை மற்றும் தயிர்

5

கிண்ணத்தில் ஒரு முட்டையை அடித்து அதனுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து உங்கள் உச்சந்தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருங்கள். பிறகு லேசான ஷாம்பு கொண்டு அலசவும்

Burst

நீண்ட முடியை பெறுவதற்கான  7 எளிய வீட்டு வைத்தியம்.!