இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 5 சமையல் எண்ணெய்கள்!

ஆரோக்கியமான இதயத்திற்கு, நிறைவுறா கொழுப்புகள் கொண்ட சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ஏனெனில் அவை நல்ல கொலஸ்ட்ராலுக்கு உதவுகின்றன.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் 5 சமையல் எண்ணெய்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஆலிவ் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் அதன் குறைந்தபட்ச செயலாக்கம் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் ஆகிய காரணங்களால் சிறந்த தேர்வாகும்.

ஆலிவ் எண்ணெய்

இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமில விகிதத்தை கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

கனோலா எண்ணெய்

இது அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் மற்றும் லேசான சுவை கொண்டது, இது பல்வேறு சமையல் முறைகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

அவகேடோ எண்ணெய்

ஆல்ஃபா லினோலெனிக் அமிலம்(ALA), ஒரு வகையான ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும், இவை வீக்கத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

ஆளிவிதை எண்ணெய்

இந்த எண்ணெய் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.  இது குறைந்த ஸ்மோக்கிங் பாய்ண்ட்டை கொண்டிருப்பதால், சமைத்த பின் இறுதியாக அல்லது சாலட் டிரஸ்ஸிங் செய்ய பயன்படுத்தலாம்.

வால்நட் எண்ணெய்

next

முட்டையுடன் இந்த 7 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.!