ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போலவே வேறு 5 நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
மற்ற 5 நாடுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்று இருந்தாலும் வருடங்களில் மாற்றம் உள்ளது
இந்தியா போன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள் பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...
15 ஆகஸ்ட் 1971 அன்று பஹ்ரைன் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது
ஆகஸ்ட் 15, 1945 அன்று ஜப்பானிய ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டை அமெரிக்க & சோவியத் படைகள் முடிவுக்கு கொண்டுவந்தது
சுதந்திர கொரிய அரசாங்கங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 15 ஆகஸ்ட் 1948 இல் உருவாக்கப்பட்டன
ஆப்பிரிக்கா தேசமான காங்கோ 1960 இல் பிரான்சிடம் இருந்து முழுமையான சுதந்திரம் பெற்றது
ஆகஸ்ட் 15 1866 ஆம் ஆண்டில் லிச்சென்ஸ்டீன் ஜெர்மன் அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெற்றது
நீரஜ் சோப்ராவுக்கு இந்தியா செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா.?