சர்க்கரை நோய்க்கு ஏற்ற 5 தீபாவளி இனிப்புகள்.!

Scribbled Underline

சர்க்கரை நோயாளிகள் பண்டிகைக் காலங்களில் இனிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பார்கள்

ஆனால் நீங்கள் இனிப்பு உட்கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க விரும்பினால் தீபாவளிக்கு நீங்கள் தேர்வு செய்யக்கூடிய சில ஆரோக்கியமான இனிப்புகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்... 

குயினோவாவுடன் நல்ல பழைய இனிப்புக்கு ஒரு ம்,மாற்றாக கொடுங்கள். நிறம் மாறும் வரையும் மற்றும் சிறிது நேரத்திற்கு சமைக்க வேண்டும். மேலும், அதில் கொழுப்பு நீக்கிய பால், ஏலக்காய் தூள், குங்குமப்பூ மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்

1

குயினோவா பிர்னி

தேங்காய் எண்ணெயில் இனிப்பு உருளைக்கிழங்கை சமைத்து தேங்காய் பால் பவுடர், கடல் உப்பு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து வேக விட்டால் சுவையான இனிப்பு உருளைக்கிழங்கு கீர் தயார்

2

இனிப்பு உருளைக்கிழங்கு கீர்

சிறிது வறுத்த தேங்காய் மற்றும் நீக்கிய பால் சேர்த்து அதனுடன் சிறிது எண்ணெய், வெல்லம் சேர்த்து தயார் செய்தால் இனிப்பான அதே நேரத்தில் ஆரோக்கியமான தேங்காய் பர்ஃபி ரெடி

3

தேங்காய் பர்ஃபி

சிறிது பாலை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஓட்ஸ் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து சிறிது இனிப்பு சேர்த்து நன்றாக கலந்து சமைக்கவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான மற்றும் சுவையான கீர் தயார்

4

ஓட்ஸ் கீர்

தொண்டை வலி பாடாய் படுத்துதா..?

குழந்தைகளுக்கும் கீழ்வாதம் வருமா..?

கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்

More Stories.

வழக்கமான ரப்டி செய்முறையை மாற்றி ஆரோக்கியமாக கொடுங்கள். வெல்லம் அல்லது ஆரோக்கியமான சர்க்கரை மாற்று மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த இனிப்பைத் தயாரிக்கவும்

5

ஆப்பிள் ரப்டி

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க 7 சத்தான காலை பானங்கள்.!