சிவப்பு வாழைப்பழத்தின் 5 நன்மைகள்.!

Scribbled Underline

சிவப்பு வாழப்பழத்தில் குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்கிறது. அதனால எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்தது

நார்ச்சத்து நிறைந்தது

சிவப்பு வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு

சிவப்பு வாழைப்பழம் சருமத்திலுள்ள துளைகளின் அளவை சுருக்கும் பண்புகள் உடையது. அதனை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தும்போது நல்ல பலனை பெறலாம்

சருமத்திற்கு

சிவப்பு வாழைப்பழத்தில் வைட்டமின் பி-6 நிறைந்துள்ளதால் இது இரத்தத்தின் தரம் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது

இரத்ததின் தரம்

குளிர்காலத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் இந்த 4 பிரச்சனைகளே வராதா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு சீனித்துளசி..

நெஞ்சு சளி, இருமல் பிரச்சனைக்கு  இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க..

More Stories.

மன அழுத்தத்தின் போது சிவப்பு வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்கி ஆசுவாசப்படுத்த உதவுகிறது

மன அழுத்ததிற்கு

ஆரோக்கியமான இதயத்திற்கு இரத்தத்தை மெலிக்கும் 7 உணவுகள்.!