ஜவானுக்கு முன் பார்க்க வேண்டிய நயன்தாராவின்  5  படங்கள்.!

1

ராஜா ராணி

2013 இல் வெளிவந்த நகைச்சுவை மற்றும் காதல் நிறைந்த திரைப்படம் ராஜா ராணி

2

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவை சுற்றி எடுக்கப்பட்ட படம்

3

அறம்

அறம் படத்தில் மாவட்ட ஆட்சியர் மதிவதனியாக நயன்தாரா நடித்திருந்தார்

4

நெற்றிக்கண்

2021ஆம் ஆண்டு வெளியான மர்மம் நிறைந்த குற்றவியல் திரைப்படமாகும்

5

தர்பார்

2020 இல் வெற்றி பெற்ற இப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்

ஜவானுக்கு முன் பார்க்க வேண்டிய விஜய் சேதுபதியின்  10 படங்கள்.!