நடிகை ஸ்ருதி ஜூன் 2022 இல் தான் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) உடன் போராடுவதாக சமூக ஊடக தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார்
தான் புற்றுநோய், ஹாட்ஜ்கின் லிம்போமா மற்றும் விட்டிலிகோ போன்ற பல பேரழிவு தரும் உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வருவதாக மம்தா சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்
ராணாவிற்கு சிறுநீரகம் மற்றும் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடியதால் தனது மன நலன் எவ்வாறு பாதித்தது என்பது பற்றி சமீபத்தில் மனம் திறந்து கூறினார்
மயோசிடிஸ் எனப்படும் அரிய ஆட்டோ இம்யூன் கோளாறால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் அதற்காக எடுத்துக்கொள்ளும் ட்ரீட்மென்ட் பற்றியும் அவரே இணையதளத்தில் பகிர்ந்தார்
சமந்தா ரூத் பிரபுவைப் போலவே தனக்கும் மயோசிடிஸ் இருப்பதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் 2022 ஆம் ஆண்டு தெரிவித்தார்
நடிகர் தனுஷ் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.?