வயதானதை மெதுவாக்க உதவும்  5 டிப்ஸ்.!

Scribbled Underline

முதுமை என்பது நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு இயற்கையான செயல்முறை என்றாலும் பல வாழ்க்கை முறை தேர்வுகள் அதன் அறிகுறிகளை மெதுவாக்க உதவும்

முதுமை

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி வயதானதை குறைக்க உதவும் ஐந்து குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

வயதானதை குறைக்கும் குறிப்புகள்

நீரேற்றமாக இருங்கள்! அந்த இளமைப் பொலிவைத் தக்கவைக்க நீர்தான் இறுதி அமுதம் என்கிறார் அஞ்சலி முகர்ஜி

1

காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும் மற்றும் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழங்களை சாப்பிடவும் அஞ்சலி முகர்ஜி பரிந்துரைக்கிறார்

2

பேஸ்ட்ரிகள், சாக்லேட்டுகள் மற்றும் டெம்ப்ட்டிங் இனிப்புகள் அனைத்தையும் விரும்புகிறீர்களா.? இளமைப் பொலிவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

3

அல்ட்ரா ரிஃபைன்ட் உணவுகளை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார் அஞ்சலி முகர்ஜி

4

வேக்ஸிங், ஷேவிங் எதுவுமே வேண்டாம்..

கொரியன் கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..?

நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக  இருக்க டிப்ஸ்

More Stories.

நெய், வெள்ளை வெண்ணெய், முட்டை மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு மூலங்களையும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்

5

குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க 7 இரவு நேர பழக்கங்கள்.!