இட்லி மாவு இட்லி தட்டில் உள்ள தட்டுகளில் எளிதில் ஒட்டிக்கொள்கிறது. மேலும் அதை சுத்தம் செய்வது கடினமான விஷயமாக உள்ளது
ஆனால் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் குறிப்பிட்டுள்ள 5 உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி அவற்றை எளிதாக நீங்கள் சுத்தம் செய்யலாம்
1
வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட ஒரு வாளியில் எலுமிச்சை சாற்றை பிழியவும். பின் அதில் தட்டுகளை ஊறவைத்து தேய்க்கவும்
2
வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட ஒரு வாளியில் எலுமிச்சை சாற்றை பிழியவும். பின் அதில் தட்டுகளை ஊறவைத்து தேய்க்கவும்
3
வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட ஒரு வாளியில் எலுமிச்சை சாற்றை பிழியவும். பின் அதில் தட்டுகளை ஊறவைத்து தேய்க்கவும்
4
திரவத்தைப் பயன்படுத்தி இட்லி பாத்திரத்தை கழுவுவதற்கு முன் பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் இட்லி பத்தை ஸ்க்ரப் செய்து கொள்ளவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் பாத்திரங்கள் கழுவும் திரவத்துடன் சேர்த்து ஊறவைத்து தேய்க்கவும்
5
உங்கள் இட்லி தட்டை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை கூட நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு வாளி தண்ணீரில் சேர்த்து அனைத்து தட்டுகளையும் ஊறவைத்து நன்றாக ஸ்க்ரப் செய்யவும்
உலர் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!