சிறுநீரக புற்றுநோயை தடுப்பதற்கான  5 வழிகள்.!

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டுவதற்கும் சிறுநீரை உற்பத்தி செய்வதற்கும் முக்கிய உறுப்புகளாகும்

சிறுநீரகத்தில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது, அது சிறுநீரக புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

சிறுநீரக புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 வழிகள் அடுத்தடுத்த ஸ்லைடில்...

உடல் எடையை பராமரிக்கவும்

1

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை பராமரிக்கவும்

2

புகைபிடிப்பதை நிறுத்தவும்

3

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும்

4

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்

5

சிறுநீரக புற்றுநோயின் 9 எச்சரிக்கை அறிகுறிகள்.!