நரம்பு வலிக்கு சிகிச்சையளிப்பதற்கான 5 வழிகள்.!

தற்போதைய சூழலில், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் வளையாது வேலை செய்யும் வாழ்க்கை முறையின் காரணமாக நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகிறது

உடல் செயல்பாடுகள் குறைவதால் தசை பலவீனம் மற்றும் தசை வலி ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாக உடலில் உண்டாகும் மிகவும் பொதுவான மற்றொரு சிக்கல் நரம்பு வலியாகும்

உங்கள் உடலில் ஏற்படும் நரம்பு வலிக்கு சிகிச்சையளிப்பதற்கான 5 வழிகளை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

நரம்பு வலியை குணப்படுத்த முதலில் நீங்கள் கூடுதல் தூக்கத்தைப் பெற வேண்டும்

தூக்கம்

1

நீங்கள் ஓய்வில் இருக்கும்போது உடல் தன்னைத் தானே சரிசெய்துக்கொள்வதோடு கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளிலிருந்து சிறந்த மீட்சியை வழங்கவும் உதவும்

தூக்கம்

சில சமயங்களில் தவறான தோரணையுடன் உட்காருவது அல்லது நிற்பது உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் மற்றும் நீங்கள் நரம்பு கிள்ளுதலை அனுபவிக்கலாம்

உட்காரும் முறை

2

எனவே நரம்பு சேதத்தை குணப்படுத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மெத்தைகள் அல்லது சரிசெய்யக்கூடிய நாற்காலிகள் பயன்படுத்தவும்

உட்காரும் முறை

More Stories.

குதிகால் வெடிப்பால் அவதிப்படுகிறீர்களா..?

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் வழிமுறைகள்..

சர்க்கரை அளவை சட்டுனு குறைக்கும் பார்லி தண்ணீர்...

சாதாரண ஸ்ட்ரெச்சிங் மற்றும் யோகா செய்வது நரம்புகளை குணப்படுத்தும் பதற்றம் மற்றும் அழுத்தத்தை போக்கவும் பயனுள்ளதாக இருக்கும்

யோகா

3

ஐஸ் மற்றும் ஹாட் பேக்களைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும், இதனால் வலியை சிறப்பாக நீக்குகிறது

ஐஸ் மற்றும் ஹாட் பேக்

4

மசாஜ் செய்வது உடல் வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். முழு உடல் மசாஜ் தசைகள் ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் அறிகுறிகளைப் போக்கவும் உதவும்

மசாஜ்

5

உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய 9 பழங்கள்.!