வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான 6 இனிப்பூட்டிகள்.!

Scribbled Underline

நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது

சர்க்கரை இரத்ததின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மையுடையது

ஆனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் முழுவதுமாக சர்க்கரை மற்றும் இனிப்பு சுவையை ஒதுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஆரோக்கியமான மாற்றான இனிப்பூட்டிகளை எடுத்து கொள்ளலாம்

ரிஃபைண்டு சுகருக்கு பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 6 இனிப்பூட்டிகளை நீரிழிவு நோயுள்ளவர்கள் அளவோடு சேர்த்து கொள்ளலாம்

இது இயற்கையான இனிப்பூட்டியாகும். இதில் ஜீரோ கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடே உள்ளதால் இவை நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு நல்ல தேர்வு

ஸ்டீவியா

தென்னை மரங்களின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த தேங்காய் சர்க்கரை இயற்கை இனிப்பானாக பிரபலமடைந்து வருகிறது

கோகநட் சுகர்

பல நூற்றாண்டுகளாக இயற்கை இனிப்பானாக பயன்படுத்தப்பட்டு வரும் தேன் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது

தேன்

கிட்டதட்ட தேன் போலவே இருக்கு மேப்பிள் மரங்களின் மாவுச்சத்திலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவமாகும். இவை சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக அமையும்

மேப்பிள் சிரப்

உலர்ந்த பெரீச்சம்பழத்தை தூளாக அரைப்பதன் மூலம் கிடைக்கும் இந்த இனிப்பானானது குறைந்த கிளைசெமிக் குறியீடை கொண்டிருப்பதால் இவை சர்க்கரைக்கு சிறந்த மாற்று

டேட் சுகர்

பனை சாற்றிலிருந்து தயாரிக்கப்படும்  இந்த பனை வெல்லம் அனைவரிடத்திலும் பிரபலமானது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியது

பனை வெல்லம்

குளிர்காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா..?

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் தெரியுமா..?

குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை போக்க உதவும் எளிய 10 வழிகள்..

More Stories.

இதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் உள்ளடக்கம் பொதுவான தகவல்கல் மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவக் கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

பொறுப்புத் துறப்பு

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 பயிற்சிகள்.!