குளிர் காலத்தில் மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 அற்புதமான நன்மைகள்.!

Scribbled Underline

ஒவ்வொரு உணவு வகைகளிலும் சேர்க்கப்படும் பொதுவான மூலப்பொருள் 'மிளகாய்'

மிளகாய்

மிளகாய் நமது ஆரோக்கியத்தை மாற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக உறைபனி குளிர்காலத்தில்

குளிர்கால உணவு

குளிர் காலத்தில் மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

நன்மைகள்

மிளகாய்கள் அதிக காரமானவை இதன் காரணமாக உறைபனி வெப்பநிலையில் உங்களை அதிக சூடாக வைத்திருக்கும்

உங்களை சூடாக வைத்திருக்கும்

1

கேப்சைசின் லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் பரவலுக்கு எதிராக உடலைப் போராட உதவுகிறது

கேப்சைசின்

2

மிளகாய் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. அதிக வளர்சிதை மாற்றம் என்பது எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கும்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

3

மிளகாய் உடலின் அழற்சி விகிதத்தை குறைக்கும். இதனால் பல நோய்களின் அபாயத்தை நீக்க உதவும்

வீக்கத்தை குறைக்கும்

4

மிளகாய் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது

இரத்த சர்க்கரை சமநிலை

5

குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகமாக சாப்பிட வேண்டும்..

பேரீச்சம் பழத்தை இந்த நேரத்தில் மட்டும் தான் சாப்பிடனும்..

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

More Stories.

மிளகாயில் உள்ள கேப்சைசின் வலியைக் குறைக்கும் மற்றும் தளர்வை அதிகரிக்கும்

கேப்சைசின் பங்கு

6

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!