வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த  6 உலர் பழங்கள்.!

உலர் பழங்கள்

உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் D ஐ அதிகரிக்க உதவும் சில பிரபலமான உலர் பழங்கள் உள்ளன

உங்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும் கால்சியம் நிறைந்த 6 உலர் பழங்கள் எவை என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

பிஸ்தா

பிஸ்தா கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது உங்கள் தினசரி கால்சியம் தேவையில் 10% வழங்குகிறது

01

வேர்க்கடலை

வேர்க்கடலையில் கால்சியம் அதிகமாக உள்ளது. மேலும், இது தினசரி கால்சியம் தேவையில் 9% வழங்குகிறது

02

உலர் அத்திப்பழம்

உலர் அத்திப்பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. உங்கள் தினசரி தேவைகளில் 16 சதவீதம் உள்ளது. எனவே அவை உங்கள் எலும்புகளை பராமரிக்க உதவும்

03

வால்நட்

வால்நட்ஸ் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது தினசரி தேவையில் 10% வழங்குகிறது

04

More Stories.

நீங்கள் டீ பிரியரா..?

பசலைக்கீரையை ஏன் சாப்பிட வேண்டும்.?

மூட்டு வலிக்கு பழங்களில் இருக்கிறது தீர்வு...

பாதாம்

100 கிராம் பாதாமில் 260mg கால்சியம் உள்ளது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பில் 26% ஆகும்

05

ஹேசல்நட்ஸ்

ஹேசல்நட்ஸ் கால்சியத்தின் வளமான மூலமாகும். இது உங்கள் தினசரி கால்சியம் தேவைகளில் 11% வழங்குகிறது

06

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளின் 9 ஆரோக்கிய நன்மைகள்.!