கண் கண்ணாடிகளை சுத்தம் செய்ய 6 எளிய வழிகள்.!

கண் கண்ணாடி

நவீன லென்ஸ்கள் உள்ள காலத்திலும் கண்ணாடியின் மதிப்பு குறையவில்லை. நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகு கண்ணாடியில் கீறல் விழுந்துவிடும்

அது எவ்வளவு மோசமானதாகத் தோன்றுகிறதோ அந்த அளவிற்கு கண்களுக்கு நல்லதல்ல. பார்வையைத் தடுக்கும்...

இந்த கீறலை மிக எளிதாக நீக்கலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

1

பற்பசை

துணி அல்லது பருத்தியில் பற்பசை கொண்டு கண்ணாடியை துடைக்கவும். பிறகு சுத்தமான துணியால் மீண்டும் கண்ணாடியை துடைக்கவும்

2

பேக்கிங் சோடா

கண்ணாடியை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்

Other stories

ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் அடிக்கடி ஐஸ் கட்டிக்கொள்ள என்ன காரணம்..? தவிர்க்கும் வழிகள்..!

இந்தியாவில் அதிகம் அறியப்படாத இந்த டாப் 5 பழ ஊறுகாய் வகைகள்.!

3

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து, வெள்ளை நுரை உருவான பிறகு பருத்தி அல்லது மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்

4

ஏரோசல் ஸ்ப்ரே

திரவ சோப்புடன் கலந்த ஏரோசல் ஸ்ப்ரேயின் சில துளிகள்ளை கொண்டு கண்ணாடியை சுத்தம் செய்யவும்

5

கார் மெழுகு

மென்மையான துணியில் கார் மெழுகை எடுத்து கண்ணாடியை சுத்தம் செய்யவும்

6

ஆல்கஹால்

பேக்கிங் சோடாவுடன் ஆல்கஹால் கலந்து கண்ணாடிகளை நன்றாக சுத்தம் செய்யலாம்

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற 10 சைவ உணவுகள்.!