செரிமான அமைப்பை பலப்படுத்தும்  6 உணவுகள்.! 

Off-white Section Separator

உணவுப்பழக்கங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவுப்பழக்கங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன

Off-white Section Separator

செரிமான பிரச்சனை

இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் செரிமான பிரச்சனைகளும் அடங்கும்

Off-white Section Separator

இதிலிருந்து விடுபட அடுத்தடுத்த ஸ்லைடில் குறிப்பிட்டுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

Off-white Section Separator

பெருஞ்சீரகம்

ஹெல்த்லைன் படி, பெருஞ்சீரகம் உணவை ஜீரணிக்க உதவுகிறது

Rounded Banner With Dots

1

Off-white Section Separator

தயிர்

காலை உணவில் 1 கிண்ணம் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்

Rounded Banner With Dots

2

Off-white Section Separator

சியா விதை

சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

Rounded Banner With Dots

3

More Stories.

அதிகம் சாப்பிட்டால் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காய்கறிகள்..

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..?

இந்த விஷயங்களை தினமும் செய்தால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்..

Off-white Section Separator

பப்பாளி

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பப்பாளி செரிமானத்தை பலப்படுத்துகிறது

Rounded Banner With Dots

4

Off-white Section Separator

பேரிக்காய்

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பேரிக்காய் சாப்பிடுவது நல்லது

Rounded Banner With Dots

5

Off-white Section Separator

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது

Rounded Banner With Dots

6

கல்லீரல் பாதிப்பின்  7 எச்சரிக்கை அறிகுறிகள்.!