உங்கள் செரிமான மண்டலத்தை வலுவாக்க உதவும்  6 உணவுகள்.!

இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவுப்பழக்கங்கள் பல பிரச்சனைகளுக்கு காரணமாகி வருகிறது

தவறான உணவுப்பழக்கங்கள்

இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் செரிமான பிரச்சனைகளும் அடங்கும்

செரிமான பிரச்சனை

இதிலிருந்து விடுபட, உங்கள் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்

உணவுகள்

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பப்பாளி, செரிமானத்தை பலப்படுத்துகிறது

பப்பாளி

1

வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது எளிதாக குடல் இயக்கத்திற்கு உதவுகிறது

வாழைப்பழம்

2

ஹெல்த்லைன் படி, பெருஞ்சீரகம் உணவை ஜீரணிக்க உதவுகிறது

பெருஞ்சீரகம்

3

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பேரிக்காய் சாப்பிடுவது நல்லது

பேரிக்காய்

4

காலை உணவில் 1 கிண்ணம் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்

தயிர்

5

சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

சியா விதை

6

next

சிறுநீரக நோய் மோசமடையாமல் தடுப்பது எப்படி.?