நிதேஷ் திவாரியின் தங்கல் (2016) திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.2070 கோடி வசூலித்தது
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2: தி கன்க்ளூஷன் (2017) உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1788 கோடி வசூலித்தது
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய மற்றொரு படமான RRR (2022) உலகளவில் ரூ.1230 கோடிக்கு மேல் வசூல் செய்தது
பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் - பார்ட் 2 (2022) உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.1215 கோடி வசூலித்துள்ளது
அட்லியின் ஜவான் (2023) உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1160 கோடி வசூலித்தது
நாக் அஸ்வினின் கல்கி 2898 AD (2024) உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.1020 கோடி வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது
OTT-யில் பார்க்க வேண்டிய உலக அழிவை தத்ரூபமாக காட்டும் 9 சிறந்த படங்கள்.!