சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயானது அதிகரித்து வரும் பெருத்த ஆபத்தாக இருக்கிறது
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான்
அப்படி சில நேரங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது, மன அழுத்தம், சாப்பிட்ட உணவு இப்படி பல காரணங்களால் திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும்
அந்த நேரத்தில் சில தேநீர்கள் நமக்கு கைகொடுக்கின்றன. இவற்றை நீங்கள் அருந்த நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்
அந்த வகையில் நீரிழிவு மேலாண்மைக்கு நீங்கள் உட்கொள்ள வேண்டிய குறைந்த கலோரி கொண்ட 7 தேநீர்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
இலவங்கப்பட்டை தேநீர் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக உடைக்க உதவுகிறது மற்றும் திடீர் குளுக்கோஸ் ஸ்பைக் அபாயத்தைக் குறைக்கிறது
1
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைத்து இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
2
நீரிழிவு மேலாண்மைக்கு இந்த இனிக்காத பிளாக் டீ மிகவும் நன்மை பயக்கும்
3
இது உடலில் குளுக்கோஸ் தொகுப்பு மற்றும் இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் வலுவான சேர்மங்களைக் கொண்டுள்ளது
4
மிதமாக அருந்தும் போது இஞ்சி டீ ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து இன்சுலின் உணர்திறனுக்கு உதவுகிறது
5
இந்த மூலிகை தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது மற்றும் அதில் முக்கியமான ஒன்று இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவது ஆகும்
6
இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக குறைக்க உதவும் 10 ஆயுர்வேத தாவரங்கள் மற்றும் மூலிகைகள்.!