யூரிக் அமில அளவை குறைக்கவும், சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கவும் உதவும் 6 காலை பழக்கங்கள்.!

யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகப் பிரச்சனைகளைத் தடுக்கும் 6 காலை பழக்கங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

இஞ்சி டீ

இஞ்சி தேநீர் அல்லது இஞ்சியுடன் கூடிய சமையல் உணவு காலையில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்

1

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் பானத்தை காலையில் குடித்தால் யூரிக் அமில அளவைக் குறைக்கும்

2

உலர்ந்த செம்பருத்தி அல்லது செம்பருத்தி டீ

உலர்ந்த செம்பருத்தி அல்லது செம்பருத்தி தேநீரை காலையில் உட்கொள்ளுங்கள்

3

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்வது யூரிக் அமிலத்தை குறைக்கும்

4

செலரி

செலரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்கும்

5

டேன்டேலியன் டீ 

உங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்க நீங்கள் காலையில் குடிக்கக்கூடிய மற்றொரு தேநீர் டேன்டேலியன் டீ ஆகும்

6

இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

next

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 உலர் பழங்கள்.!