கை, கால்களில் ஏற்படும் இதய நோயின் 6 எச்சரிக்கை அறிகுறிகள்.!

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும்

இதயம் தொடர்பான எந்த நோயும் தீவிரமாகக் கருதப்படுகிறது

ஏனெனில், எதிர்பாராத நேரத்தில் சில சமயங்களில் இது மரணத்திற்கு வழிவகுக்கும்

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது

மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது

எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர் முயற்சிகள் தேவை

அதன்படி இதய நோயை முன்கூட்டியே குறிக்கும் கால்கள் மற்றும் கைகளில் ஏற்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

பாத தசைகளில் அசாதாரண வலி மற்றும் தசை பலவீனம்

1

கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம்

2

கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை

3

வெளிர் மற்றும் குளிர்ந்த கைகள் - கால்கள்

4

கைகள் மற்றும் கால்களில் நிறமாற்றம் மற்றும் வித்தியாசமான உணர்வு

5

கை, கால்களில் எரியும் உணர்வு

6

இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

next

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்  8 சூப்பர்ஃபுட்கள்.!