இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் 7 இரவு நேர பழக்கங்கள்.!

Scribbled Underline

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாள் இரவும் நீங்கள் உறங்க செல்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் அன்றாட வழக்கத்தில் மிதமான உடற்பயிற்சியை சேர்க்க முயற்சிக்கவும்

உடற்பயிற்சி

1

உங்களை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்காக தூங்க செல்வதற்கு முன் அமைதியான இசையைக் கேட்கலாம்

இசை கேட்பது

2

சமச்சீரான இரவு உணவை சாப்பிடுவது முக்கியம். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவை உட்கொள்வது அவசியம்

இரவு உணவு

3

இது மிகவும் கடினம் என்றாலும், நீங்கள் திரையை பார்க்கும் நேரத்தைக் குறைக்க முயற்சிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்

திரை பார்க்கும் நேரம்

4

நிறைய தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது

நீரேற்றம்

5

உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்த்து அவற்றை கண்காணிக்கவும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

பரிசோதனை

6

குளிர்காலத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் இந்த 4 பிரச்சனைகளே வராதா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு சீனித்துளசி..

நெஞ்சு சளி, இருமல் பிரச்சனைக்கு  இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க..

More Stories.

சிலர் தங்கள் தூக்க முறைகளை புறக்கணிக்கிறார்கள் ஆனால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க குறிப்பிட்டது 7-8 மணிநேரம் தூங்குவது மிகவும் முக்கியமானது

தூக்கம்

7

இங்கே குறிப்பிட்டுள்ள அறிவுரை பொதுவான தகவல் மட்டுமே மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

ஆரோக்கியமற்ற குடலின் 8 அறிகுறிகள்.!