வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

Scribbled Underline

நிபுணர்களின் கூற்றுப்படி, வெந்நீர் குடிப்பது பல விதமான ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது

வெந்நீர் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது, மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஆவி பறக்க வெநீரை நாம் பருகும்போது சூடான நீராவி மூக்கு ஒழுகுதல் மற்றும் சைனஸை குணப்படுத்த உதவுகிறது. மேலும் தொண்டைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது

மூக்கடைப்பு

1

நம் உடலால் சரியாக ஜீரணிக்க முடியாத உணவைக் கூட சுடுநீர் செரிமானத்தை மேம்படுத்தி கழிவுகளை வெளியேற்ற சிறப்பாக உதவுகிறது

செரிமானம்

2

நம் உடலின் திரவங்கள் அதிகபடியாக வெளியேறாமல் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது

நீரேற்றம்

3

குளிரால் உடல் நடுங்கும் பொழுது வெந்நீர் பருகுவது உடலின் வெப்பநிலையை அதிகரித்து குளிரால் ஏற்படும் நடுக்கத்தை போக்கிறது

குளிரை சமாளிக்க

4

சுடுநிர் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. அதனால் இரத்த ஓட்டம் சீராகுகிறது மேலும் உடலில் ஆஜ்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

5

சர்க்கரை நோயாளிகளுக்கு முலாம் பழம் வரப்பிரசாதமா..?

சப்போட்டா பழத்தில் இத்தனை நன்மைகளா..?

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையணுமா?

More Stories.

சுடுநீர் உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பொதுவாக எந்த வெப்பநிலையில் தண்ணீர் குடித்தாலும் அவை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்

உடலின் நச்சு நீங்க

6

சுடுநீர் குடிப்பது ஒருவரின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருப்பதனால், மனதை அமைதிப்படுத்தி பதட்டத்தை குறைக்க உதவுகிறது

மன அழுத்தத்தை குறைக்க

7

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய  4 சூப்பர்ஃபுட்கள்.!