மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால் துணிகளை உலர்த்துவதற்கு அதிக நேரம் எடுக்கும்
எனவே மழைக்காலத்தில் ஈசியாக துணிகளை உலர்த்த சில எளிய ஹேக்குகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
இலகுவான மற்றும் கனமான ஆடைகளை தனித்தனியாக துவைக்கவும். அவ்வாறு செய்வதன் மூலம், கனமான ஆடைகள் உங்கள் வாஷிங் மெஷின் டிரையரில் சுற்றிச் செல்ல அதிக இடம் கிடைக்கும்
01
துணிகளை உலர்த்துவத்திற்கு முன் அதிலுள்ள அதிகப்படியான தண்ணீரை அகற்றவும்
02
ஈரமான ஆடைகளை அயர்ன் செய்யவும். இது ஈரப்பதத்தை வெளியேற்ற உதவும்
03
உங்கள் ஓவனை 100 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கி அது சூடானதும் அணைத்து துணிகளை பேக்கிங் தாளில் வைத்து ஓவனில் வைக்கவும்
04
வீட்டிலுள்ள டிஹைமிடிஃபையர் ஈரமான துணிகளை விரைவாக உலர்த்த உதவுகிறது
05
துணிகளை உலர செய்ய குளிர்ச்சியான அமைப்பில் சில அங்குல தூரத்தில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தவும்
06
மின்விசிறி அல்லது ஹீட்டரை துணி ஸ்டாண்டிற்கு அருகில் வைத்து விரைவாக உலர்த்தவும்
07