நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டார்க் சாக்லேட்டின் 7 நன்மைகள்.!

டார்க் சாக்லேட்

சுவையாக இருப்பதைத் தவிர சாக்லேட்டுகள் குறிப்பாக டார்க் சாக்லேட்டுகள் சிறிய அளவில் தொடர்ந்து உட்கொண்டால் பல நோய்களைத் தடுக்க உதவும்

கோகோ

குறைந்தது 70% கோகோ பொருள் இருக்கும் சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டும். ஒரு சாக்லேட்டில் 700 கலோரி உள்ளது. 24 கிராம் சர்க்கரை இருக்கிறது

நன்மைகள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டார்க் சாக்லேட்டின்  8 ஆரோக்கிய நன்மைகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

சருமத்திற்கு நல்லது

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனோல்கள் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், சருமத்தின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும்

01

எடை இழப்பு

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாக்லேட் சாப்பிட வேண்டுமெனில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்

02

இதய ஆரோக்கியம்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்

03

நோய் எதிர்ப்பு சக்தி

டார்க் சாக்லேட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது

04

மூளை ஆரோக்கியம் 

டார்க் சாக்லேட் நினைவகம், விழிப்புணர்வு மற்றும் எதிர்வினை நேரம் உட்பட மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்

05

உடல் எடை குறைப்பதில் சூப்பர் பலன் தரும் ஜப்பான் டயட்..!

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பட்டாணி..

கண்களுக்குக்  கீழ் சுருக்கம்  விழுதா..?

More Stories.

ஸ்ட்ரெஸ் பஸ்டர்

டார்க் சாக்லேட் சாப்பிடுவது மூளையில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

06

நீரிழிவு தேர்வு

இன்சுலின் உணர்திறனைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு டார்க் சாக்லேட் ஒரு சிறந்த இனிப்புத் தேர்வாகும்

07

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

உங்களுக்குத் தெரியாத ஆரஞ்சுத் தோலின்  6 பயன்கள்.!