ஆயுர்வேதத்தின்படி, வெல்லத்தில் பல மருத்துவ குணங்கள் ணப்படுகின்றன. வெல்லம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்
காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும். அந்த நன்மைகள் பற்றி அறிய அடுத்த ஸ்லைடை தட்டவும்...
இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் வெல்லத்தில் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்
1
காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்
2
வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவது எலும்பு அமைப்பை மேம்படுத்துகிறது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது
3
வெல்லத்தில் சுக்ரோஸ் காணப்படுகிறது. வெறும் வயிற்றில் இதை உட்கொள்வதால் உடலில் உள்ள செரிமான நொதிகள் செயல்படும்
4
வெல்லத்தை உட்கொள்வதால் உடலுக்கு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் சோர்வை நீக்குகிறது
5
வெல்லத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்
6
வெல்லம் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவும். மேலும், வாய்வு பிரச்சனையையும் நீக்கவும் உதவுகிறது
7