அசைவத்திற்கு மாற்றான புரோட்டீன் நிறைந்த 7 காய்கறிகள்.!

புரதங்கள் அடிப்படையில் அமினோ அமிலங்களால் ஆனவை. நம் வாழ்நாள் முழுவதும் உடலின் செல் வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் மிகவும் அவசியம்

நம் உடலின் முக்கிய உறுப்புகளின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும் உறுதியாக்கவும் புரதச்சத்து முக்கியமானது

அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குப் போதிய அளவு புரதம் முட்டை, சிக்கன் ஆகியவற்றிலிலுந்து கிடைக்கிறது

சைவ உணவு உண்பவர்களுக்கான புரதம் நிறைந்த சூப்பர் காய்கறிகள் அடுத்தடுத்த ஸ்லைடில்...

கீரை

ஊட்டச்சத்து நிறைந்த கீரையை உங்கள் உணவில் சேர்த்தால் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் இரண்டையும் வழங்கும்

1

சணல் மற்றும் சியா விதைகள்

புரதம் நிறைந்த சணல் மற்றும் சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நன்மைகளை வழங்குகின்றன

2

குயினோவா

ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட முழுமையான புரத மூலமான குயினோவா உடலுக்கு பல நன்மைகளை தருகிறது

3

பருப்பு வகைகள்

கொண்டைக்கடலை, சிவப்பு பயறு போன்ற பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பல நன்மைகளை தரும் இவை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரங்கள் ஆகும்

4

பனீர்

பனீரில் புரதம் நிறைந்தது மட்டுமல்லாமல், உணவுகளுக்கு கிரீமி அமைப்பையும் சேர்க்கிறது

5

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், சியா மற்றும் பூசணி விதைகள் போன்ற புரதம் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைககளை மறக்காமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

6

டோஃபு

சோயா அடிப்படையிலான புரதமான டோஃபு பல்துறைத் திறனை கொண்டது. டோஃபு உங்கள் உணவில் புரோட்டீனை சேர்க்கலாம்

7

ஆரோக்கியமான கண் பார்வைக்கு சாப்பிட வேண்டிய 5 உணவுகள்.!