எடை இழப்பு முதல் மேம்பட்ட மனநிலை வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது க்ரீன் டீ
இருப்பினும், அதை சரியான முறையில் குடிப்பது மிகவும் முக்கியம். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
கிரீன் டீ அருந்தும் போது நீங்கள் செய்யக்கூடாத 7 விஷயங்கள் பற்றி அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம்
கிரீன் டீயை உணவுக்கு பிறகு உட்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வதால் பானத்தின் தாக்கம் குறையும் மற்றும் குடிப்பதால் எந்த பயனும் இல்லை
1
சர்க்கரை & இனிப்புகள் சேர்த்தால் உங்கள் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், க்ரீன் டீயில் சேர்க்கும்போது, கிரீன் டீயின் நேர்மறையான விளைவுகளை குறைக்கிறது.
2
எதையும் அதிகமாகச் எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. கிரீன் டீக்கும் அது பொருந்தும். எனவே கிரீன் டீயை அதிகமாக குடிக்காதீர்கள்.
3
கிரீன் டீயை அப்படியே உட்கொள்ள வேண்டும். அதனுடன் பால் அல்லது வேறு எந்த பானத்திலும் சேர்த்து பருகக்கூடாது
4
க்ரீன் டீ அருந்துவதற்கு முன்பு அல்லது பானத்தை அருந்திய பிறகு நீங்கள் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது
5
கிரீன் டீயை அதிக நேரம் கசிய விடுவது அதன் ஊட்டச்சத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்
6
அதிக சூடாக இருக்கும் எதையும் நீங்கள் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது.
7