இதில் சிறிதளவு இரும்புச்சத்து உள்ளது. கால் கப் சியா விதையில் 2 மி.கி. இரும்புச்சத்து உள்ளது
1
அரை கப் பருப்பில் 3 மி.கி. இரும்புச்சத்தும், புரதமும் உள்ளது. மேலும் இதன் உயர் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அனைத்து தாதுக்களையும் உறிஞ்சுவதற்கு ஊக்குவிக்கிறது
2
இது இரும்பு மற்றும் தாதுக்களின் வளமான மூலமாகும். மேலும் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது
3
அரை கப் பீன்ஸில் 2 முதல் 4 மி.கி. இரும்புச்சத்து உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் உள்ளது
4
சைவ உணவு உண்பவர்களுக்கு இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இது ஒரு சிறந்த உணவாகும். மேலும் இது இரும்புச்சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது
5
முந்திரி பருப்பில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. கால் கப் முந்திரியில் 2 மி.கி. இரும்புச்சத்து உள்ளது
6
சணல் விதைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு மற்றொரு சிறந்த இரும்புச்சத்து விருப்பமாகும். ஏனெனில் கால் கப் சணல் விதையில் 2 மி.கி. இரும்புச்சத்து உள்ளது
7
உங்கள் கண் பார்வையை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள 10 பராமரிப்பு குறிப்புகள்.!