விரல்கள் மற்றும் கால்விரல்களில் அதிக கொலஸ்ட்ராலின்  10 அறிகுறிகள்.!

பசியை கட்டுப்படுத்துகின்ற தன்மை இயற்கையாகவே இதில் உண்டு. மேலும் மெடபாலிச நடவடிக்கையை ஊக்குவிக்கும். இதன் எதிரொலியாக உடல் எடை குறைப்பு நடவடிக்கை எளிமையாகும்

இலவங்கப்பட்டை

1

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நம் இதய நலனை மேம்படுத்துவதற்கு உதவும். அதேபோல பசி உணர்வையும் கட்டுப்படுத்துவதன் எதிரொலியாக உடல் எடை குறையும்

சிவப்பு மிளகாய்

2

உடல் நலனை மேம்படுத்தக்கூடிய ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமான கட்டமைப்பு ஆரோக்கியமாக இருப்பதன் எதிரொலியாக உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது

பெருஞ்சீரகம்

3

நார்ச்சத்து மிகுந்த வெந்தயம் நமது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி அதிகமாக சாப்பிட வேண்டிய எண்ணத்தை மட்டுப்படுத்துகிறது

வெந்தயம்

4

வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கக்கூடிய ஏலக்காயானது உடல் எடை குறைப்பு நடவடிக்கைக்கு பக்கபலமாக அமைகிறது

ஏலக்காய்

5

உடலில் மெட்டபாலிச நடவடிக்கைகளை ஊக்குவித்து, கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் எடை குறைய தூண்டுதலாக அமைகிறது

மிளகு

6

இதனை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய திருப்தி கிடைப்பதால் மிகுதியான உணவு எடுக்க வேண்டிய தேவை குறைகிறது. அதனால் உடல் எடை குறையும்

பூண்டு

7

செரிமானத்தை தூண்டுவதுடன் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆகவே உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் மஞ்சள் டீ அருந்தலாம்

மஞ்சள்

8

தொப்பையை குறைக்க உதவும் 8 காலை பானங்கள்.!