ஒரு கப் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் இதில் உள்ளது. சர்க்கரை மற்றும் செயற்கை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எலக்ட்ரோலைட் பானங்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை மாற்றாகும்
1
ஒரு நடுத்தர அளவிலான மாதுளையில் 666 மி.கி பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது DV-யில் 14 சதவீதம். வாழைப்பழத்தை விட குறைந்தது 200 மி.கி பொட்டாசியம் இதில் அதிகம்
2
கருப்பு பீன்ஸில் 489 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது தினசரி மதிப்பில் குறைந்தது 10 சதவீதம் ஆகும்
3
ஒரு கப் தக்காளி சாறில் 581 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது, இது DV-யில் 12 சதவிகிதம். வாழைப்பழத்தை விட 100 மில்லிகிராம் அதிகம்
4
இரண்டு துண்டு தர்பூசணியில் 640 மில்லிகிராம் பொட்டாசியம் அல்லது தினசரி மதிப்பில் சுமார் 14 சதவீதம் இருப்பதால் பொட்டாசியத்தைப் பொறுத்தவரை தர்பூசணி முதன்மையானது
5
ஒரு கப் வேகவைத்த பீட்ரூட்டில் சுமார் 518 மி.கி பொட்டாசியம் உள்ளது, இது DV-யில் 11 சதவீதம். வாழைப்பழத்தை விட குறைந்தது 100 மி.கி பொட்டாசியம் அதிகம்
6
ஒரு கப் உலர்ந்த அப்ரிகாட் பழத்தில் 550.5 mg பொட்டாசியம் அல்லது 12.5 சதவீதம் DV உள்ளது. இது வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவை விட 128 மில்லிகிராம் அதிகமாகும்
7
ஒரு அரை கப் அவகோடா பழத்தில் தோராயமாக 360 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது
8
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்.!