இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய 8 பழங்கள்.!

அன்னாசி

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அன்னாசிப்பழத்தை சாப்பிட வேண்டாம். ஏனெனில், இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டுள்ளது

1

சீத்தாப்பழம்

இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய இயற்கை சர்க்கரைகளைக் சீத்தாப்பழங்கள் கொண்டுள்ளது

2

மாம்பழம்

அதிக சர்க்கரை உள்ளதால் மாம்பழங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்

3

வாழைப்பழம்

இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளதால் வாழைப்பங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்

4

மாதுளை

இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டுள்ளது

5

செர்ரிகள்

இவை இனிப்பானவை மற்றும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். எனவே செர்ரிகளை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது

6

தர்பூசணி

இதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும்

7

திராட்சை

நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் திராட்சை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு இது வழிவகுக்கும்

8

இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

next

வயது அடிப்படையில் இரத்த சர்க்கரை அளவு என்னவாக இருக்க வேண்டும்.?