மது குடிக்கும் போது கூடுமானவரை அதிக அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் போதுமான அளவு விழிப்புடன் உங்களால் இயங்க முடியும். மது குடித்த பின்னரும் தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்..
2
மது குடிக்கும் முன்னதாக நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் . குடிப்பதற்கு முன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும், குடிக்கும்போது ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
3
மதுவை அவசர அவசரமாக குடிப்பதற்கு பதிலாக மெதுவாக பருகுங்கள்.
4
ஒயின், பீர் அல்லது ஒரு பைண்ட் விஸ்கி எதுவாக இருந்தாலும், உங்கள் வரம்புகளை அறிந்து, அங்கேயே நிறுத்துவது நல்லது. உங்கள் நண்பர்களால் நீங்கள் வற்புறுத்தப்பட்டால், அவர்களின் வாய்ப்பை பணிவுடன் நிராகரித்து, உடனடியாக நிறுத்துங்கள.
5
ஒவ்வொரு கிளாஸ் மதுவுக்கும் இடையே கால இடைவெளி அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்..
6
ஆல்கஹாலின் தீய விளைவுகளை குறைக்க ஃபோலிக் அமிலம் நிறைந்த மல்டி வைட்டமின்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
7