எலுமிச்சை நீர் உங்கள் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாகும்.
நீரேற்றத்தை அதிகரிக்கிறது
சியா விதைகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது.
செரிமானத்தை ஆதரிக்கிறது
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருவதானால், தேவையற்ற கலோரிகள் உட்கொள்ளலைக் குறைக்கிறது
எடை மேலாண்மை
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு அமைப்பின் முறையான செயல்பாட்டிற்கு அவசியமானதாகும்
நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் பல தாதுக்களின் சிறந்த மூலமாகும்.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரம்
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3, எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி உடன் இணைந்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சியா விதை மற்றும் எலுமிச்சை சாறு இரண்டிலுமே நீரேற்றம் மற்றும் சமநிலைக்கு உதவும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன
எலக்ட்ரோலைட் சமநிலை
நீரேற்றமாக இருப்பது மட்டுமல்லாமல் சியா விதை மற்றும் எலுமிச்சையில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எலக்ட்ரோலைட் சமநிலை
இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்
முட்டையுடன் இந்த 7 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.!