கீரை வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்தது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால் இவை ஊட்டச்சத்து நிறைந்ததாகும்.
கீரையில் மிகவும் குறைவான கலோரிகளே உள்ளதால் அவை உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு மிகவும் ஏற்ற தேர்வாகும்.
கீரையில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் அவை கண்களின் ஆரோக்கியத்திற்கும் வயதானால் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவிலிருந்து காக்கின்றது.
1
கீரையில் இருக்கும் நைட்ரேட் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் காக்கின்றது.
2
கீரையில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளதால் அவை எலும்புப்புரை நோயின் தாக்கத்தை குறைக்கின்றது.
3
கீரையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை செரிமானத்திற்கு உதவுகிறது.
4
5
வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளதான் இவை ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கின்றது.
கீரையில் குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து அடங்கியிருப்பதால் டயட் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
6