பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை வெறுமனே அல்லது சிறிது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் தொப்பை குறையும்
1
ECGC எனும் கூறு உள்ள கிரீன் டீயை தினமும் குறைந்தது மூன்று கப் குடிப்பதால் 30 கலோரிகள் வரை எரித்து தொப்பையை குறைக்க உதவுகிறது
2
வெண்ணெய் பழத்தில் மோனோ-சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை வயிற்று கொழுப்பைக் குறைக்கவும், சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன
3
ஒரு கப் யோகர்ட்டில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் ப்ரீபயாடிக்குகள் உள்ளன
4
உடற்பயிற்சியின் போது தொப்பை மற்றும் ஆபத்தான வயிற்று கொழுப்பை குறைக்க ஆரஞ்சு உதவும்
5
சிறிது தயிருடன் பெர்ரி சேர்த்து காலை உணவாக உட்கொண்டால் அன்றைய நாளுக்கான ஆற்றலைப் பெறவும், புத்துணர்ச்சியுடன் தொடங்கவும் உதவும்
6
நார்ச்சத்து உள்ள ஓட்ஸ் போன்ற முழு தானிய உணவுப் பொருட்கள் மெதுவாக ஜீரணிக்க உதவுகிறது, மேலும் உங்கள் பசியை தணிக்கிறது
7
உங்கள் கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்க மற்றும் வலுவான எலும்புகள், தசைகளை உருவாக்க புரதம் நிறைந்த குறைந்த கொழுப்புள்ள சாக்லேட் பால் அருந்தலாம்
8