முடி வேகமாக அடர்த்தியாக வளர வைட்டமின் ஈ நிறைந்த 8 உணவுகள்.!

வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்து ஆகும், இது பல உணவு மூலங்களிலிருந்தும் கூடுதல் வடிவத்திலும் கிடைக்கிறது

வைட்டமின் ஈ முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இது ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு உதவலாம்

வேகமான முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஈ நிறைந்த  8 உணவுகளை அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம் 

அவகேடோ

வெண்ணெய் பழம் சுவையானது, சத்தானது மற்றும் வைட்டமின் ஈ இன் சிறந்த மூலமாகும்

வேர்க்கடலை

வேர்க்கடலையில் அதிகளவு வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் வேகமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

கீரை

ஆரோக்கியமான பச்சை காய்கறியான இது ஃபோலேட், இரும்பு, வைட்டமின்கள் ஏ & சி போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்கு முக்கியமானவை

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது, இது முடியை மென்மையாக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது

விதைகள்

விதைகளில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் நிறைந்ததாகவும் உள்ளது.

பாதாம்

சருமத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் பாதாம் ஒன்றாகும்

பிரேசில் நட்ஸ்

இந்த பருப்புகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் செலினியம் உள்ளன. அவை சரும அமைப்பை மேம்படுத்தவும், முடி ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவும்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. எனவே முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்.!