375 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் 8வது கண்டம்.!

உலகில் இப்போது 7 அல்ல 8 கண்டங்கள் உள்ளன

375 ஆண்டுகளாக காணாமல் போன ஒரு கண்டத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்

இந்த கண்டத்திற்கு ஜிலாண்டியா (Zealandia) என்று பெயரிடப்பட்டுள்ளது

ஜிலாண்டியா 4.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய கண்டமாகும்

இது மடகாஸ்கரை  விட 6 மடங்கு  பெரியது

ஜிலாண்டியா, பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது

More Stories.

மனிதர்கள் அதிகம் செல்ல முடியாத உலகின் மிகவும் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள்

மழை சாரலோடு டென்ட் போட்டு தங்க தமிழகத்தில் உள்ள சிறந்த ஸ்பாட்கள்..!

இந்தியாவின் மர்மங்கள் நிறைந்த அழகிய கிராமங்கள்

புதிய கண்டம் 94 சதவீதம் நீருக்கடியில் இருப்பதால் மனிதர்கள் இங்கு செல்வது கடினம்

இது நியூசிலாந்தைப் போன்ற ஒரு சில தீவுகளைக் கொண்டுள்ளது

இது முதன்முதலில் 1642 இல் டச்சு வணிகரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் அதன் இருப்பை 2017 இல் உறுதிப்படுத்தினர்

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இக்கண்டத்தைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர்

Zealandia பற்றி தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு மர்மம் என்னவென்றால், அது எப்போது நீருக்கடியில் சென்றது? என்பதை பற்றி தான்

வீட்டிலேயே பிரஷர் குக்கரில் நெய் தயாரிப்பது எப்படி.?