தினமும் முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 9 அருமையான நன்மைகள்.!

தாதுக்கள்

முந்திரியில் காப்பர், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் நிரம்பி உள்ளன 

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

தவிர புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

சாப்பிடும் அளவு

இதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெற நாளைக்கு 28.35கி சாப்பிட வேண்டும். அதுவும் அவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது

வறுத்த முந்திரி

எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து சாப்பிட வேண்டும்

காரணம்

ஏனெனில் முந்தியின் மேல் பகுதியில் விஷத்தன்மை கொண்ட உருஷியோல் என்னும் ஓடு படிந்துள்ளது. அது வறுக்கும்போது அகன்றுவிடும்

ஆரோக்கிய நன்மைகள்

தினமும் முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

சருமம் பளபளக்க

செலினியம் அதிகமாக உள்ள இது வைட்டமின் ஈ-யுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. தவிர இதிலுள்ள காப்பர் தாமிரம் & ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாக மாற்றுகிறது

1

எடை குறைப்பு

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இது அதிகப்படியான கொழுப்பை எரிக்க வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு ஊக்கமளிக்கின்றன

2

கண் ஆரோக்கியம்

இதிலுள்ள Zea Xanthin என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறமி, நம் விழித்திரையில் பாதுகாப்பு அடுக்கு ஒன்றை உருவாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை தடுத்து, கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

3

இதய ஆரோக்கியம்

உடலுக்கு தீமை தரும் LDL கொழுப்பின் அளவைக் குறைத்து, HDL கொழுப்பை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது

4

ரத்த சர்க்கரை அளவு

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகவும் சீராகவும் வெளியிடுகிறது. எனவே நாள்தோறும் மிதமான அளவு சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்

5

செல்கள் சேதமாவதை தடுக்கிறது

முந்திரியை அப்படியே சாப்பிடுவதை விட வறுத்த முந்திரிகளை எடுத்து கொள்வது அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை வழங்குகிறது

6

முடி பராமரிப்பு

முந்திரி சாப்பிடுவது & முந்திரி எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்கிறது. முந்திரி எண்ணெயிலுள்ள காப்பர், மெலனின் எனப்படும் தோல் & முடி நிறமி உற்பத்திக்கு உதவுகிறது

7

ஒற்றை தலைவலி

முந்திரிகளில் நிறைந்திருக்கும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ஒற்றை தலைவலியின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது

8

கேன்சர் வராமல் தடுக்கும்

முந்திரிகளில் Proanthocyanidins எனப்படும் ஒரு வகை ஃபிளாவோனால் இருக்கிறது. இது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியது

9

next

ஆயுர்வேதத்தில் அதிமதுர வேரின் 5 ஆரோக்கிய நன்மைகள்.!